SCHOOL REOPEN DAY& CASH AWARD FUNCTION

  • -
  • பள்ளி வளாகம்
SCHOOL REOPEN DAY& CASH AWARD FUNCTION

வரவேற்புரை     :  திருமதி. பத்மலதா, தலைமையாசிரியை

தலைமையுரை :  திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன் அவர்கள், பள்ளிச்செயலர்

சிறப்புரை           :

  • PMJF. R. தினகரன், மாவட்ட கவர்னர்,கோவை
  • திருமதி.சிந்தாமணி தினகரன், மாவட்ட முதல் பெண்மணி
  • திருமதி. மணிமேகலை, AGM FINANCE

வாழ்த்துரை : திரு. துரைசாமி ஐயா அவர்கள், பள்ளிக்குழு தலைவர்

இணைப்புரை :   திருமதி.ஜீவராணி, முதுகலை தமிழ் ஆசிரியை

 

2025-26 ம் கல்வியாண்டில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு விருது வழங்கி பாராட்டியதுடன் 6 முதல் 11-வரை வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ரொக்க பரிசு(Rs.5000/-, RS.10000/-) வழங்கி சிறப்பித்தனர். மேலும் நூற்றுக்கு நுறு மதிப்பெண் பெற செய்த ஆசிரியர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.