சுற்றுச்சூழல் தின விழா

  • -
  •  பள்ளி வளாகம்

ஆசிரியர் உரை : திருமதி. உமாமகேஸ்வரி, முதுகலை வேதியியல் ஆசிரியை

மாணவர் உரை : பிரியதர்சினி-12A2

"சுற்றுச் சூழலைக் காப்போம்" என்னும் தலைப்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டு இயற்கையை பாதுகாத்து பேணுதல் வேண்டும் என்னும் நோக்கில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.