ரொக்க பரிசு வழங்கும் விழா -2025

  • -
  • பள்ளி வளாகம்

 இறைவணக்கம்:  மாணவியர்

வரவேற்புரை       : திருமதி. விஜயலட்சுமி, தலைமையாசிரியை

வாழ்த்துரை         :  திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்

தலைமையுரை   :  உயர்திரு. துரைசாமி ஐயா அவர்கள், பள்ளிக்குழுத்தலைவர்

நன்றியுரை           :  திருமதி. பத்மலதா, முதுகலை உயிரியல் ஆசிரியர்

இணைப்புரை     :  திருமதி. ஜீவராணி, முதுகலை தமிழாசிரியை

 

2024-25 ஆம் கல்வியாண்டில் வகுப்பு வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ரொக்க பரிசு பள்ளிக்குழுத்தலைவர் அவர்களால் பள்ளிச்செயலர் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

  • 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது
  • நூற்றுக்கு நூறு பெற்றுத்தந்த ஆசிரியர்கள் பாராட்ட பெற்றனர்.