கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா

  • -
  • பள்ளி கலையரங்கம்

இறைவணக்கம்         :  திருமதி. பேபி, இசையாசிரியை

வரவேற்புரை              :  திருமதி. விஜயலட்சுமி, தலைமையாசிரியை

சிறப்பு விருந்தினர் : 

                                                   திரு. கிரிஷ் கிருஷ்ணன், 

                                                  வணிகவியல் முதுகலையாசிரியர்,

                                                  தேவாங்க மேல்நிலைப்பள்ளி, கோவை

நன்றியுரை                 :   திருமதி. ப. மேரி லில்லி பிரகாஷ், பட்டதாரி ஆசிரியர்

இணைப்புரை           :   திருமதி.  ல. ஜீவராணி, முதுகலை தமிழாசிரியர்

மாணவர் பங்கு :

  • தமிழ் பேச்சு - பிரியதர்சினி
  • கவிதை - அபிநயா
  • பாடல் - ஷாலினி,  ஸ்ரீ வர்ஷிதா

 

கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த நாளினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இலக்கிய மன்ற தொடக்க விழா குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டு, காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.