உல்லாஸ் பயிற்சி பட்டறை-SCHOLARSHIP

  • -
  • பள்ளி கலையரங்கம்

உல்லாஸ் டிரஸ்ட் கல்வியில் சிறந்த மற்றும் பொருளாதாரத்தில் குறைவுற்ற ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுத்தோறும் நம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிவரும் நிலையில் இவ்வாண்டும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தலா 10 மாணவர்களுக்கு காசோலை வழங்கி சிறப்பித்துள்ளது.