தொழிற்சாலை களப்பார்வை

  • -
  • SALZER ELECTRONICS PVT LTD,COIMBATORE

நமது 12- ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சிறக்க முன்னணி நிறுவனமான சால்சர் தொழிற்சாலைக்கு பள்ளி நிர்வாகத்தினரால் அழைத்து செல்லப்பட்டு தொழிற்சாலை செயல்பாடுகளை பார்வையிட்டு சிறந்த அனுபவத்தைப் பெற்றனர்.