பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா

  • -
  • பள்ளி வளாகம்

வரவேற்புரை      : திருமதி.விஜயலட்சுமி, தலைமையாசிரியை

வாழ்த்துரை        :  திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்

தலைமையுரை : உயர்திரு.துரைசாமி ஐயா, பள்ளிக்குழுத்தலைவர்

நன்றியுரை          : திருமதி. ஜீவராணி, முதுகலையாசிரியை

இணைப்புரை   : திருமதி.மேரி லில்லி பிரகாஷ், பட்டதாரியாசிரியை

 

ரொக்க பரிசு
மாநில அளவில் கலைத்திருவிழா போட்டியில் முதல் பரிசு பெற்ற ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கு ரூ.1000/- பரிசு வழங்கியதுடன் பள்ளியின் பெருமையை மாநில அளவுக்கு உயர்த்திய முதுகலை தமிழ் ஆசிரியை திருமதி.ஜீவராணி மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியை திருமதி. மேரி லில்லி பிரகாஷ் ஆகியோருக்கு பள்ளிக்குழுத்தலைவரும் பள்ளிச்செயலரும் பொன்னாடை அணிவித்து மாணவர்களை பாராட்டி எழுச்சிமிகு உரை வழங்கி சிறப்பித்தனர்.