கலைத்திருவிழா 2024-25 (மாநில அளவிலான பரிசளிப்புவிழா)

  • -
  • கலைவாணர் அரங்கம், சேப்பாக்கம்,சென்னை

மாநில அளவில் தெருக்கூத்து போட்டியில் முதல் பரிசு வெற்றியாளர்களுக்கு பரிசளிக்கும் விழா

பரிசு அளித்தவர் : திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாடு

பரிசு பெற்ற மாணவர்கள்: (முதல் பரிசு)

  1. ஆயிஷா பர்ஹான. A - XII C
  2. பிரியா.K - XII A
  3. தனுஸ்ரீ.L - XI A
  4. சிமியோன் ரின்சன்.S -XI C
  5. சிவகார்த்திகேயன்.K -XI A
  6. சங்கவி.M -XII C
  7. அனீஸ்.S -XI C
  8. சக்தி.S -XI A3

வழிகாட்டி ஆசிரியர்: திருமதி. L. ஜீவராணி, முதுகலை தமிழாசிரியை