மாநில அளவிலான யோகா போட்டி-2024
GROUP 'F':
2nd Prize : Akshay Kumar.K -11A2
GROUP 'E':
7th Prize : Visalini.R -10c
2nd Prize : Sathya.C -9c
வாராஹி பீடம் இணைந்து UIT கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கு பெற்று நமது மாணவ, மாணவியர் சிறப்பாக செயல்பட்டு பரிசுகளை வென்றனர்.






