மாவட்ட அளவிலான யோகா போட்டி-2024

  • -
  • கிரிநாத் ஹால், கணபதி, கோவை

முதல் பரிசு: Category- Free flow group yoga(8-18 yrs)

  • பிருந்தா.G -9A
  • சுதா ஸ்ரீ.S - 9A
  • முகில்.K - 11
  • சாதனா.R-11
  • விஷ்ணுபிரியா.S-11

தமிழ்நாடு யோகாசன அசோசியேஷன் மற்றும் யோகா பெடரேஷன் ஆப் இந்தியா இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட நம் மாணவிகள்  Free flow group yoga(8-18 yrs) பிரிவில் மாவட்ட அளவில் முதல் பரிசு வென்றார்கள்.