School re-open Day & Cash award function
வரவேற்புரை : திருமதி.விஜயலட்சுமி, தலைமையாசிரியை
சிறப்புரை : திருமதி.ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
தலைமையுரை : உயர்திரு.துரைசாமி, பள்ளிக்குழுத்தலைவர்
2023-24 ஆம் கல்வியாண்டில் 10,12 ஆம் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு விருது வழங்கி பாராட்டியதுடன், 6 முதல்11 ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
முதல் மதிப்பெண் :
- XII std : பூர்ணஸ்ரீ - 566/600
- XI std : அனுஷியா -515/600
- X std : ரக்சிதா - 483/500














