கள ஆய்வு
எலக்ட்ரிகல் போர்டு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் விதம் மற்றும் உயர்ரக இயந்திரங்கள் செயல்படும் விதம் குறித்தும் மாணவர்கள் பொறியியல் துறையில் சிறந்த அறிவினை பெற்று தெளிந்து உயர்க்கல்வி பெற நல்வாய்ப்பினை உருவாக்கும் விதமாக SALZER ELECTRONCIS PVT LTD -க்கு 11&12 வகுப்பு மாணவ மாணவியர்கள் கள பயணம் சென்றார்கள்.







