உயர் கல்வி வழிகாட்டுதல் கலந்துரையாடல்
இறைவணக்கம் : மாணவியர்
வரவேற்புரை : திருமதி.விஜயலட்சுமி, தலைமையாசிரியை
சிறப்புரை மற்றும் கருத்து பரிமாற்றம் : திரு.ராஜேஷ், JMD, Salzer Electronics Pvt Ltd
வாழ்த்துரை : திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளி செயலர்
தலைமையுரை : உயர்திரு.துரைசாமி, பள்ளிக்குழுத்தலைவர்
நன்றியுரை : தலைமையாசிரியை
நம் பள்ளி மாணவ மாணவியர் சால்சர் நிறுவனத்தை பார்வையிட்டு சிறந்த பொறியியல் அறிவை பெற்று தெளிந்து கல்வியில் சிறந்தோங்கிட நல்வாய்ப்பினை வழங்கினர். மாணவர்களால் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் தொழில்நுட்ப வல்லுனரான JMD அவர்கள் சிறப்பான விளக்கங்கள் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.








