பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் 75-வது குடியரசு தின விழா

  • -
  • பள்ளி வளாகம்

இறைவணக்கம்          : பள்ளி மாணவியர்
வரவேற்புரை                : திருமதி.விஜயலட்சுமி, தலைமை ஆசிரியர்
வாழ்த்துரை                  : திருமதி.ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளி செயலர்
சிறப்பு விருந்தினர்    : முனைவர். திரு.ராதாகிருஷ்ணன், Principal, UIT college of Engineering

தலைமையுரை          :  திரு துரைசாமி அவர்கள், பள்ளிக்குழு தலைவர்
நன்றியுரை                   :  திருமதி மரியம் மக்டலின் பாஸ்டா
இணைப்புரை             :  திருமதி ஜீவராணி மற்றும் திரு மதுரைவீரன்
மாணவர் பங்கு          :  தமிழ் உரை- ஆயிஷா(12th), ஆங்கில உரை- ஹரிஹரன்(12th)

 

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை நம் பள்ளியில் சிறப்பு விருந்தினர் கொடியேற்றி வைத்து மாணவ மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு , பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சார்பாக சிறப்பாக போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.