உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கலந்துரையாடல்

  • -
  • பள்ளி கலையரங்கம்

வரவேற்புரை               : தலைமையாசிரியை அவர்கள்
சிறப்பு விருந்தினர்  : திரு.கணேஷ், போட்டித்தேர்வு பயிற்சியாளர், கோவை
இணைப்புரை             : திரு.மதுரைவீரன், பட்டதாரி ஆசிரியர்

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வரும் நாட்களில் போட்டித்தேர்வில் எளிதில் வெற்றி பெறவும் சிறந்த வேலைவாய்ப்பினை பெரும் வழிகள் குறித்தும் எளிய இனிய நடையில் மாணவர் மனதை கவரும் வகையில் மாணவர் விருப்பும் அறியுரை இல்ல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.