மாநில அளவிலான ஹாக்கி-விளையாட்டுப்போட்டி

  • -
  • GKD Matriculation School

பள்ளிக்கல்வித்துறையால் GKD பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான ஹாக்கி (ஆண், பெண்) விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபெற பல்வேறு மாவட்ட பள்ளியிலிருந்து வருகை புரிந்த சுமார் 800 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நம் பள்ளியில் தங்குமாறு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.