மாநில நல்லாசிரியர் விருது - பாராட்டு விழா
இறைவணக்கம் : திருமதி. பேபி, இசையாசிரியை
வரவேற்புரை : திருமதி.பத்மலதா, முதுகலை ஆசிரியை
வாழ்த்துரை :
- உயர்திரு. துரைசாமி ஐயா, பள்ளிக்குழு தலைவர்
- திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
- திருமதி. சித்ரா, தாளாளர், ஸ்ரீ கே அரங்கசாமி நாயுடு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
ஏற்புரை : மாநில நல்லாசிரியர் திருமதி.விஜயலட்சுமி, தலைமையாசிரியை
நன்றியுரை : திருமதி. ஜீவராணி, முதுகலையாசிரியை
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியை திருமதி.விஜயலட்சுமி அவர்களை பாராட்டி நம் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.








