கல்வி வளர்ச்சி நாள் & இலக்கிய மன்ற தொடக்க விழா

  • -
  • பள்ளி கலையரங்கம்

இறைவணக்கம்           : மாணவியர்

வரவேற்புரை                 :தலைமையாசிரியை அவர்கள்

சிறப்புரை                       : திருமதி.R,சகுந்தலாமணி ,

                                               முதல்வர் நாச்சியார் மேல்நிலைப்பள்ளி பொள்ளாச்சி

மாணவர் பங்கு:

வரவேற்பு நடனம்       : தனுஸ்ரீ  & ஐஸ்வர்யா, 9-ம் வகுப்பு

தமிழ் உரை                    : கௌசிகா, 11-ம் வகுப்பு

பாடல்                               : யாத்திரா தர்ஷினி, ஷர்மிளா, 12-ம் வகுப்பு

ஆங்கில உரை            : ஹரிஹரன், 12-ம் வகுப்பு

பாடல்                              : ரித்தி, 12-ம் வகுப்பு

கவிதை                           : யமுனாலட்சுமி, 10-ம் வகுப்பு

குழுநடனம்                   : மாணவியர்

நன்றியுரை                   : ல. ஜீவராணி, முதுகலை தமிழாசிரியை

இணைப்புரை            : கு. புவனேஸ்வரி, பட்டதாரி தமிழாசிரியை

கல்வி வளர்ச்சி நாளில் காமராஜரின் சாதனைகளை மாணவர் கண் முன் காட்சி படுத்தி இலக்கிய மன்ற தொடக்க விழாவினை குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்து இனிய உரை நிகழ்த்தினார் சிறப்பு விருந்தினர்.