ரொக்க பரிசு வழங்கும் விழா

  • -
  • பள்ளி வளாகம்
ரொக்க பரிசு வழங்கும் விழா

இறைவணக்கம்      :  மாணவிகள்

வரவேற்புரை            :  தலைமையாசிரியை

சிறப்புரை                   : திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்

தலைமையுரை        : உயர்திரு.துரைசாமி,   பள்ளிக்குழு தலைவர்

நன்றியுரை                 : திருமதி. பத்மலதா, முதுகலையாசிரியை

2022-23 ஆம் கல்வியாண்டில் வகுப்பு வாரியாக ( 6-11ம் வகுப்பு) முதல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ரொக்க காசோலையாக  Rs.10,000/- மற்றும் Rs.5,000/- ஆகியவற்றை பள்ளிக்குழு தலைவர் வழங்கினார்.