SCHOOL REOPEN DAY-FUNCTION
வரவேற்புரை : திருமதி.விஜயலட்சுமி, தலைமை ஆசிரியர்
சிறப்புரை : திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
தலைமையுரை : உயர்திரு. துரைசாமி, பள்ளிக்குழு தலைவர்
2022-23 ஆம் கல்வியாண்டில்10,11 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி பாராட்டியதுடன் நுற்றுக்குநூறு மதிப்பெண் பெறச்செய்த ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
10 STD - N. திவ்யதர்ஷினி : 449/500
11 STD - V. காவியா : 535/600
12 STD - 1) மெர்ஸீ டயானா
2) R. விகாசினி : 564/600





