தேசிய மாணவர் படை முகாம்
நமது பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மற்றும் NGP கலை அறிவியல் கல்லூரி ஆகிவற்றில் நடைபெற்ற முகாமில் பங்குபெற்று, 18 பள்ளி மாணவர்களிடையே சிறப்பாக செயல்பற்று கீழ்காணும் பதக்கங்களை பெற்றனர்.
- Best in Drill - SGT. AKSHAY KUMAR.K
- Best Firing - Cdt. ATHITHYA.T
- Winner in Volley Ball-
- Cdt.RUDHRAVEL N
- Cdt.EDWIN J
- Cdt.KISHORE S
- Winner in Basket Ball-
- Cdt.MOHANPRASAD P
- CPL.SANJIVI KUMAR R
- Cdt.BHARATH R
- Cultural Program - CPL.KISHORE S






