60-வது பள்ளி ஆண்டு விழா
வரவேற்புரை : திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
ஆண்டறிக்கை : திருமதி. வனிதாமணி, தலைமையாசிரியை
தலைமையுரை : உயர்திரு. துரைசாமி, பள்ளிக்குழு தலைவர்
சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்புரை :
- Dr.J. மோகனசுந்தரி, Managing Director, Sharp Electrodes Pvt Ltd & Kayjay Sharp Trendys
- திரு. பிரகாஷ், Chariman-Southern Region, Indian Electrical & Electronics Manufacturers Association
நன்றியுரை : திருமதி.விஜயலட்சுமி, முதுகலை ஆசிரியை
இணைப்புரை :
- திருமதி. ஜீவராணி, முதுகலை ஆசிரியை
- திருமதி நவநிதி, முதுகலை ஆசிரியை





