சுதர்சன கிரியா(யோகக்கலை பயிற்சி)

  • -
  • பள்ளி கலையரங்கம்

முன்னிலை: திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்

பயிற்றுனர் :

  • திரு.தாமோதரன், யோகா ஆசிரியர்
  • திருமதி.கிருஷ்ணவேணி, யோகா ஆசிரியை
  • திருமதி.கீர்த்தி, உதவியாளர்

நம் பள்ளி மாணவர்கள் ஒழுக்கமுறை வாழ்வில் முன்னேற்றம் பெற்று நினைவாற்றல் பெருக்கி கல்வியில் சிறந்து விளங்கிட 6 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.