தினமலர் "பட்டம்" வினாடி வினா போட்டி
தமிழகம் புதுச்சேரி பள்ளி மாணவர்கள் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் நாசாவை நேரடியாக காணும் வாய்ப்பாக தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் "பதில் சொல் அமெரிக்கா செல்" என்னும் மெகா வினாடி வினா போட்டி நடைபெற்றது . இதில் தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில் நமது மாணவர்கள் 200-பேர் கலந்து கொண்டனர். போட்டியில் A-அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றனர் .அவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.
வெற்றிபெற்ற அணியினர்:
சாரு நேத்ரா.K -7A
ரிக்க்ஷிதா.P - 9c







