சுதர்சன கிரியா ( வாழும் நெறிமுறை சார்ந்த யோகா பயிற்சி)

  • -
  • பள்ளி கலையரங்கம்

பயிற்றுனர் :

  • திருமதி. பூர்ணிமா தேவி
  • திருமதி கிருஷ்ணவேணி, வாழும் கலை பயிற்சியாளர்கள்

பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் நினைவாற்றல் மேம்படுத்தி எளிய யோகா பயிற்சிகள் மூலம் கடினம் என கருதும் பாடங்களை நொடியில் மனனம் செய்யும் பயிற்சி போன்ற பயனுள்ள யோகக்கலையை மூன்று நாட்கள் மற்றும் ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புடன் வழங்கினார்