மருத்துவ ஆலோசனை கூட்டம்

  • -
  • பள்ளி கலையரங்கம்

வரவேற்புரை : தலைமையாசிரியை

சிறப்புரை     :

DR. சேரலாதன், தலைமை மருத்துவர்,

அரசு மருத்துவமனை, பெரியநாயக்கன்பாளையம்

மருத்துவ முதலுதவி செய்வதன் அவசியம் குறித்தும், மாணவர்கள் முதலுதவி செய்ய முன்வரல் வேண்டும் எனவும் விழிப்புணர்வு தலைமை மருத்துவரால் வழங்கப்பட்டது.