அச்சம் தவிர்-விழிப்புணர்வு கலந்துரையாடல் October 26, 2022 - October 26, 2022 பள்ளி கலையரங்கம் சிறப்புரை : திருமதி. உமா மகேஸ்வரி ஆட்சியர் அலுவலகத்தின் வழியாக நம் பள்ளிக்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர் மாணவர்கள், குறிப்பாக பெண்கள் சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ்ந்திட அறிவுரைகள் வழங்கப்பட்டது.