மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
கோவை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற நம் மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றனர்.
தருண் குமார்.S (XI’C) – 3000m ஓட்டப்பந்தயம் – II Place
தீபக்.S (XII’C2) – ஈட்டி எறிதல் – III Place
தருண் குமார்.S (XI’C) – 1500m ஓட்டப்பந்தயம் – III Place
வழிகாட்டி உடற்கல்வி ஆசிரியர்கள்:
திருமதி. பூங்கொடி
திரு. சிவக்குமார்







