உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல்

  • -
  • பள்ளி கலையரங்கம்

வரவேற்புரை            :  திருமதி. விஜயலட்சுமி, முதுகலை ஆசிரியர்

சிறப்பு விருந்தினர்  :

  • முனைவர். பழனிசாமி
  • முனைவர். விக்னேஷ்
  • முனைவர். சோலைராணி
  • முனைவர். தனபாக்கியம்

(Faculty of RVS college of Arts & Science)

10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வியில் சிறந்திடவும் எந்த துறையில் மாணவர்கள் கல்வி கற்றல் வேலைவாய்ப்பு அதிகம் என பேராசிரியர்கள் காணொளி காட்சியுடன் ஆலோசனை வழங்கி ஊக்குவித்தனர்