கலந்துரையாடல் கூட்டம்

  • -
  • பள்ளி கலையரங்கம்


இறைவணக்கம்        :  இசையாசிரியை
வரவேற்புரை              : தலைமையாசிரியை அவர்கள்

சிறப்பு விருந்தினர்   :

  • Dr.கவிதா

உதவி பேராசிரியர்,   உளவியல் துறை
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி , கோவை

  • Dr. வாசுகி,

உதவி பேராசிரியர், உளவியல் துறை
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி , கோவை

இன்றைய மாணவப் பருவித்தினர் மனம், உடல், நலம் மேம்படவும், கவன சிதறல் இன்றி கல்வியில் முன்னேறிடவும், தற்கால சூழல்களில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும் உரையாற்றி, சில பயிற்சிகள் வழங்கி சிறப்பித்தனர்.