கண் பரிசோதனை முகாம்

  • -
  • பள்ளி கலையரங்கம்


முன்னிலை        :   திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிசெயலர்

பெரியநாயக்கன்பாளையம் அரிமா சங்கம்(LIONS CLUB), கோவை KG-மருத்துவமனை இணைந்து 6-12 ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களுக்கும் இலவச கண் பரிசோதனை நடத்தப்பட்டது