75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா
வரவேற்புரை : ஜனனி .C - XII-C
சிறப்பு விருந்தினர் : திருமதி. சசிரேகா வெங்கடேஷ், வாழும் கலை நிபுணர்
முன்னிலை :
திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிசெயலர்
திருமதி. வனிதாமணி, தலைமையாசிரியை
மாணவர் உரை : சந்தியா.R – XII C
நன்றியுரை : திவ்யா.S – XII A2
தொகுப்புரை : விஷ்ணுதேவ் – XII C
75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அமுத பெருவிழாவில் தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசிய கொடியேற்றி சிறப்பு விருந்தினரால் சிறப்புரை வழங்கப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது . விழாவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.







