பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் August 26, 2022 - August 26, 2022 பள்ளி கலையரங்கம் வரவேற்புரை : திருமதி. மைதிலி, பட்டதாரி ஆசிரியர் சிறப்புரை : தலைமையாசிரியை அவர்கள் மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க செயல்பாடுகள் மேம்பட வேண்டி தலைமையாசிரியை மற்றும் பெற்றோர் கலந்துரையாடினர்