உல்லாஸ் பயிற்சி பட்டறை
முன்னிலை மற்றும் வரவேற்புரை : தலைமையாசிரியை அவர்கள்
சிறப்புரை மற்றும் பயிற்சி வழங்கியோர் :
திரு.P.தேவானந்த் (ULLAS Trust Volunteer)
திரு.R.நீலகண்டன் (ULLAS Trust Volunteer)
ஒன்பதாம் வகுப்பு பயிலும் கல்வியில் சிறந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 10-மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாணவர்களுக்கு Rs.1000/- கல்வி ஊக்கத்தொகையும் 20-மாணவர்களுக்கு 9- வகுப்பு முதல் 12- வகுப்பு வரை ஆண்டுதோறும் Rs.1000/- வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.






