உலக யோகா தினம் -2022

  • -
  • பள்ளி கலைரங்கம் & சிவானந்த மேல்நிலைப்பள்ளி
உலக யோகா தினம் -2022

உலக யோகா தினம் தலைமை ஆசிரியர் தலைமையில் இனிதே நடைபெற்றது.

நம் பள்ளி NCC மாணவர்கள் சிவானந்த மேல்நிலை பள்ளியுடன் இணைந்து யோகா செய்தனர்.