அரசு பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா
வரவேற்புரை : தலைமையாசிரியை அவர்கள்
சிறப்புரை : திருமதி.ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
தலைமையுரை : திரு. துரைசாமி ஐயா , பள்ளிக்குழு தலைவர்
நன்றியுரை : திருமதி. விஜயலட்சுமி, முதுகலை வேதியியல் ஆசிரியை
கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 12,10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டி விருது மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
12-ம் வகுப்பு : சுபிக்ஷா - 551/600
10-ம் வகுப்பு : காவ்யா - 438/500
பாடத்தில் 100-மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்
தட்டச்சு பாடம் - 13 மாணவர்கள்
கணினி அறிவியல் - 01








