நெகிழி விழிப்புணர்வு July 13, 2022 - July 13, 2022 பெரியநாயக்கன்பாளையம் மாணவர்கள் நடனம் பாடல் நாடகம் வழியாகவும் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரச்சாரங்கள் வழங்கியும் நெகிழி பயன்பாட்டினை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.