தமிழ்நாடு நாள் விழா

  • -
  • பள்ளி வளாகம்

ஆசிரியர் உரை  : திருமதி. பத்மலதா  (முதுகலை உயிரியல் ஆசிரியை)

தமிழ்நாடு என்னும் பெயர் பேரறிஞர் அண்ணாவினால் சுட்டபட்டமையை " தமிழ்நாடு நாள் " ஆக கொண்டாட மாண்புமிகு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி உரை வழங்கி சுவரொட்டிகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.