NATIONAL SCIENCE WEEK FESTIVAL-2022

  • -
  • Regional Science Centre, Coimbatore

Essay Competition (Inter school Level)

AMIRTHA. S (XI-std) – 3rd Prize

75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேசிய அறிவியல் வார விழா போட்டியில் " அறிவியல் மகத்தானது " குறித்த கட்டுரை போட்டியில் நம் பள்ளி மாணவி மூன்றாம் பரிசு பெற்றார்.

வழிகாட்டி ஆசிரியர் : திருமதி. விஜயலட்சுமி (முதுகலை வேதியியல் ஆசிரியை)