வனப்பாதுகாப்பு நாள்

  • -
  • பள்ளி வளாகம்

வனப்பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அறிவியல் துறை ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகளுக்கு காடுகளை பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.