பொங்கல் விழா

  • -
  • பள்ளி வளாகம்

முன்னிலை    :  பள்ளிச்செயலர்

சிறப்புரை  :  திருமதி. விஜயலட்சுமி

தமிழரின் அறுவடைத் திருநாளாம் பொங்கலின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பள்ளிச்செயலர், தலைமையாசிரியை, ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது.