கருத்துரை வழங்கல் மற்றும் கலந்துரையாடல்
வரவேற்புரை : தலைமையாசிரியை அவர்கள்
சிறப்பு விருந்தினர் : திரு. பெர்னாட்ஷா
சிறப்பு ஆலோசகர் மற்றும் எழுத்தாளர்
அரசு பொதுத்தேர்வினை எழுதும் மாணவர்கள் வெற்றி பெறும் எளிய வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு கருத்துரை வழங்கி வெற்றியின் சூத்திரம்
முயற்சி + பயிற்சி + தொடர்ச்சி = வெற்றி
என்பதனை கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.





