கருத்துரை வழங்கல்
வரவேற்புரை : தலைமையாசிரியை அவர்கள்
சிறப்புரை :
- திரு ராஜபாண்டியன்,
துணைக்காவல் கண்காணிப்பாளர்
பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம்
2. மீனா பிரியா மற்றும் மனோன்மணி - காவலர்கள்
கலந்துகொண்ட மாணவர்கள் : 6 முதல் 12 வரை வகுப்பு மாணவர்கள்
இன்றைய மாணவர்கள் பின்பற்றவேண்டிய ஒழுக்க முறைகள், தொலைத்தொடர்பு சாதனங்களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தும் முறை மற்றும் நற்பண்புகளை கடைபிடிக்க அறிவுரை வழங்கப்பட்டது.






