மாணவர்களுக்கான கோவிட் தடுப்பூசி முகாம்

  • -
  • பள்ளி வளாகம்

மருத்துவக்குழு :

Dr. பிரபா அவர்கள்,

தாளியூர் ஆரம்ப சுகாதாரநிலையம், துடியலூர்

தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி 423-மாணவ மாணவிகளுக்கு கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.