மரம் நடுவிழா

  • -
  • பள்ளி வளாகம்

முன்னிலை வகித்து மரக்கன்று வழங்கியோர் :

  • MJF அரிமா கே. குப்புசாமி (மாவட்ட ஆளுநர்)
  • MJF அரிமா ஜான் பீட்டர்
  • MJF அரிமா மோகன்குமார்
  • திரு.துரைசாமி (பள்ளிக்குழு தலைவர்)
  • திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன் (பள்ளி செயலர்)

 

பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கியும் ரங்கோலி போட்டி நடத்தி பரிசுகள் வழங்கியும் விழா கொண்டாடப்பட்டது