குழந்தைகள் தின விழா

  • -
  • பள்ளி கலைரங்கம்

தலைமையுரை  : தலைமையாசிரியை
இணைப்புரை      : திருமதி ஜீவராணி, முதுகலை ஆசிரியை
போட்டிகள் :
1. பேச்சுப்போட்டி
2. கட்டுரைப் போட்டி
3. கவிதைப் போட்டி
4. மாறுவேடப்போட்டி

6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு போட்டிகள் நடத்தி முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது