ஓவியப்போட்டி ( PEACE 2021-22)
CONDUCTED BY : பெரியநாயக்கன்பாளையம் அரிமா சங்கம்
CHIEF GUEST : MJF Lion K. குப்புசாமி (மாவட்ட ஆளுநர்)
PRESIDENT : திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன் ( பெரியநாயக்கன்பாளையம் அரிமா சங்கத் தலைவர்)
6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி (தலைப்பு PEACE 2021-22) நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது







