கொரோனா குறித்து மருத்துவ விழிப்புணர்வு கூட்டம்
தலைமை : தலைமையாசிரியை
சிறப்பு ஆலோசனை வழங்கியோர் :
வீரபாண்டி மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக
- திரு. விக்னேஷ்
- திரு. பாபு
- திரு. ராமராஜ்
கலந்து கொண்டோர்: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவியர்
கோவிட்-19 கொரோனா தொற்று காலத்தில் தன் சுத்தம், சத்தான உணவு மற்றும் ஜிங்க், துத்தநாக மாத்திரைகள் உட்கொள்வதன் பயன், முக கவசம், கிருமி நாசினி பயன்படுத்துவதன் முக்கியத்துவம், சமூக இடைவெளி பின்பற்றி இந்நோயை முற்றிலும் அகற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.






