NCC 'A' CERTIFICATE EXAMINATION
CONDUCTED BY
UNIT: 2(TN) COMP TECH COY NCC, COIMBATORE
- F/O.M.KARTHIKEYAN
- S/O.M.M.GUNASEKARAN
- S/O.L.CHINNAPPARAJ
- PI STAFFS OF 2(TN) CTC NCC.
நம் பள்ளியைத் தேர்வு மையமாகக் கொண்டு தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு, ஆயுதப் பயிற்சி மற்றும் உடற்பயற்சி தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வில் 125 NCC மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றனர்.








