பெற்றோர்களின் கருத்துகேட்பு கூட்டம்

  • -
  • பள்ளி கலை அரங்கம்

தலைமை : பள்ளித்தலைமையாசிரியை

பார்வை     : வட்டாரக்கல்வி அலுவலர், பெரியநாயக்கன்பாளையம்

கலந்து கொண்டோர் :

  •  பெற்றோர் ஆசிரியர்க்கழக உறுப்பினர்கள்
  • பள்ளி மேலாண்மைக்குழு பொறுப்பாளர்கள்
  • 9 முதல் 12-ம் வகுப்பு வரைப் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள்
  • அனைத்து ஆசிரியர்கள்

*************

அரசு வழிகாட்டுதலின் நெறிமுறைகள் படி வருகை புரிந்த அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கொண்டு  கைகளை சுத்தம் செய்த பின்பு சமூக இடைவெளியைப் பின்பற்றி, நன்கு பிரிவுகளாக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நவம்பர் 16-ம் தேதி பள்ளி திறப்பது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டு, பதிவுகள் பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டது